thamilselvi- கருத்துகள்
thamilselvi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [65]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [46]
- கவின் சாரலன் [41]
- Dr.V.K.Kanniappan [23]
- உமாமகேஸ்வரி ச க [16]
முணு முணுப்பு தான் சரி, அதை திருத்த வேண்டும் என்று எண்ணியிருந்தேன் அதை எப்படி மீண்டும் திருத்துவது
நன்றி கிருஷ்ணா
நன்றி ஜோசப்
நன்றி ராஜா
மிகவும் நன்றி
நேரமின்மை தான் காரணம், விரைவில் நிச்சயம் பதிவிடுவேன்
ட்ஸ் ஓகே, கொஞ்சம் பரவாயில்ல,
அது வல்ல நண்பரே நீங்கள் கட்டழகு பெண்ணிற்கு வலை விரிக்கும் பொழுது நான் தொந்தரவு செய்து விட்டால் என்ன செய்வது அதற்காகதான் அந்த.................................
புன்னகையை இதழில் தவழவிட்ட கவிதை
மொத்தத்தில் உங்கள் காதல் வலி எனக்கு புரிகிறது.
நல்ல ஆசைதான், உங்கள் கவிதைகளில் காதலுடன் அதன் வலி அதிகமாய் வழிகிறதே ஏன்?
நன்றாக இருக்கிறது, உங்கள் திறமையை வேறு கவிதைகள் அதாவது.................................................................
முழுமையான அன்பை கொடுத்த விட்டதினாலே கண்களில் கண்ணீர் வழிகிறது. மேலும் கொடுப்பதற்கு எதுவுமில்லை நண்பரே
தங்களின் கவிதை மிகவும் அருமையாக இருக்கிறது .