உலகநாதன்- கருத்துகள்

கசல் விரும்பிகளை உங்களை ரசிக்காமல்
வாழ்த்தாமல் இருக்கவே முடியாது
வாழ்த்துகள்

குறளை பலகோணங்களில் எழுதும் நீங்கள் வியக்க தக்கவரே
வாழ்த்துகள்

என்ன சொல்வது
உங்கள் கவிதைகளை
வாழ்த்துகள்

அற்புதம் அற்புதம்
எல்லோரும் படிக்கவேண்டிய கவிதை
நன்றி நன்றி

எந்த ஹைகூவை கோடிட்டு காட்ட
எல்லாமே சூப்பர்
மேலும் இன்னும் இவைபோன்ற சமூக ஹைக்கூ தாருங்கள்

இது ஒரு சமூக சிந்தனை சூப்பர்

இது சூப்பர் தொடராய் அமையும் போல

ஒருதலை காதல் அத்துணை சுகமோ..?
இருக்கும்


உலகநாதன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே