ஆசிரியர்களை ஆராதனை செய்வோம். . . . ....
ஆசிரியர்களை ஆராதனை செய்வோம். . . . .
முத்தமிழ் நாமறிய
முன்னுரை வழங்கிய
முகம் மறந்த அந்த
மூன்றாம் கடவுள்களை
முல்லை மலர்த்தூவி வணங்கிடுவோம் . . . .
வெள்ளிப் பனிமலையில் மீதுலாவி
வெள்ளையெனை மிஞ்சிட
வாஞ்சையுடன் கப்பல் விட்ட
வ.உ.சி. புகழையும் பாடிடுவோம். . . . .