எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அம்மா கையை எதேச்சையாய் பிடிக்க போய் நாங்கள் வருவதை...

அம்மா கையை எதேச்சையாய் பிடிக்க போய் நாங்கள் வருவதை பார்த்தவுடன் அப்பா சட்டென விட்டு விட்டு நகர்தலிலும் அப்பாவுக்கு பிடிக்குமென்று மற்ற யாருக்குமே பிடிக்காத (அம்மா உட்பட)
ராகி ரொட்டியை இரவு உணவாய் அம்மா செய்வதிலும் அழகாய் புலப்படும் காதல், பொது இடத்தில் கைகோர்த்து இழுத்தணைத்து கொள்ளும் காதலர்களில் மட்டும் ஏனோ தட்டுப்படுவதே இல்லை !!

பதிவு : Yuvabarathi
நாள் : 3-Sep-14, 8:41 pm

மேலே