காஷ்மீரில் பெண்களை கற்பழித்து, சிறுவர்களை கொலை செய்த ராணுவத்தை...
காஷ்மீரில் பெண்களை கற்பழித்து, சிறுவர்களை கொலை செய்த ராணுவத்தை கண்டு இந்தியனாக இருப்பதற்கு வெட்கப்பட்டேன்....
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காஷ்மீர் வெள்ளத்தில் சிக்கிய மக்களை காப்பாற்றிய ராணுவத்தை கண்டு
இந்தியனாக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன்...
நல்ல உள்ளம் கொண்ட தியாக மனப்பான்மை கொண்ட ராணுவ வீரர்களுக்கு வாழ்த்துக்கள்!