காங்கிரஸ் அக்ராஸனர் - 1960களில் பெருந்தலைவர் காமராசர் அவர்கள்...
காங்கிரஸ் அக்ராஸனர் - 1960களில் பெருந்தலைவர் காமராசர் அவர்கள் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் த்லைவராக இருந்தார். அவர் தான் சாஸ்திரி இந்திரா காந்தி குல்ஜாரிலால் நந்தா (இடைக்கால் பிரதமர்) ஆகியோர் பிரதம அமைச்சர்களாகப் பொறுப்பேற்கக் காரணமாக இருந்தவர். அப்போது காங்கிரஸ் தலைவரை அக்ராஸனர் என்றே அழைத்தனர். இன்றும் காங்கிரஸ் கட்சியில் செயற்குழுவை காரியக்கமிட்டி என்றே சொல்கின்றனர்