எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மனித சமூகத்தில் சுயமரியாதை உணர்ச்சியும், சகோதரத்துவமும்தோன்ற வேண்டும். ஒருவன்...

மனித சமூகத்தில் சுயமரியாதை உணர்ச்சியும்,
சகோதரத்துவமும்தோன்ற வேண்டும்.
ஒருவன் உயர்ந்தவன்,
ஒருவன் தாழ்ந்தவன்
என்ற எண்ணம் அகல வேண்டும்.
உலகுயிர் அனைத்தும் ஒன்றெனும்
எண்ணம் உதிக்க வேண்டும்.
வகுப்புச் சண்டைகள் மறைய வேண்டும்.
மேற் சொன்ன கொள்கைளைப் பரவச் செய்வதற்காக
நாம் உழைக்கும் காலத்தில்
நம்மைத் தாக்குபவர்களுடைய
வார்த்தைகளையாவது, செயல்களையாவது
நாம் சிறிதளவும் பயமின்றி சிநேகிதர், விரோதி
என்ற வித்தியாசமில்லாமல் யாவரையும் கண்டிக்க
நாம் பயப்படப் போவதில்லை!
.
.
*கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவர்களை பார்த்து கும்பிட்டான்
பிச்சைக்காரன் !!!!!!
யார் கடவுள் ??????
- தந்தை பெரியார்
.
.
மதமும் ஜாதியும் மனிதனை முட்டாள் ஆக்கும் என்ற பகுத்தறிவை சொன்னவர், கள்ளு இறக்குவதற்கு தன் தென்னை தோட்டத்தை ஒரு இரவிலே அழித்தவர், பெண்களுக்காக போராடியவர், சுதந்திர தீயை பேச்சாலே பரப்பியவர்.... ஈ வே ரா தந்தை பெரியார்....
......பகுத்தறிவு பகலவன்' 'தந்தை' "பெரியார்" பிறந்த தினம் இன்று....

நாள் : 17-Sep-14, 7:36 am

மேலே