எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

துருக்கி-சிரியாவின் எல்லைபுறத்தின் ஒரு காட்சி இது. சிரியாவின் குர்து...

துருக்கி-சிரியாவின் எல்லைபுறத்தின் ஒரு காட்சி இது. சிரியாவின் குர்து இன மூதாட்டி ஒருவர் துருக்கி எல்லையைக் கடந்து கிடைத்த ஒரு ரொட்டித்துண்டை பிய்த்து உண்ணும் அவலம்.
ஐஎஸ் கிளர்ச்சியாளர்கள், சிரியாவின் எல்லைப்புற நகரமான ‘கோபானியைக்’ கைப்பற்ற நாடாத்திய தாக்குதலில் அங்குள்ள குர்து இன மக்கள் அந்த நகரத்திலிருந்து வெளியேறி துருக்கியில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகிறார்கள். இதுவரையிலும் கிட்டதட்ட 1,40,000 பேர் அகதிகளாக துருக்கியில் புகலிடம் தேடி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதிவு : உமை
நாள் : 9-Oct-14, 7:15 pm

மேலே