குடும்பம் அன்பென்னும் தாய் அறிவென்னும் தந்தை பண்பென்னும் பாட்டி...
குடும்பம்
அன்பென்னும் தாய்
அறிவென்னும் தந்தை
பண்பென்னும் பாட்டி
தரமென்னும் தங்கை
உயிரென்னும் உறவு
இவர்களோடு
துணிவென்னும் தோழன்
சேர்த்ததுதான்
குணமென்னும் குடும்பம்.