கண்ணாடியில் உடைந்திருந்த என்னைப் பொறுக்கி உருவம் செய்து வியக்கும்...
கண்ணாடியில்
உடைந்திருந்த
என்னைப் பொறுக்கி
உருவம் செய்து
வியக்கும் திருமந்திரம்
மாற்றம்.....!
-புலமி
கண்ணாடியில்
உடைந்திருந்த
என்னைப் பொறுக்கி
உருவம் செய்து
வியக்கும் திருமந்திரம்
மாற்றம்.....!
-புலமி