அன்பான என் தோழமைகளுக்கு ... ஒரு ஒரு சின்ன...
அன்பான என் தோழமைகளுக்கு ...
ஒரு ஒரு சின்ன வேண்டுகோள்
நான் படைக்கும் படைப்புகளில் இருக்கும்.தவறுகளை எனக்கு திருத்திக்கொள்ள உதவி செய்யுங்கள்
நான் கவிதையென நினைத்து கண்டதையும் கிறுக்கும் பைத்தியகாரி ...எனக்கும் அதிகம் கற்பனை திறன் இல்லை ஆனால் எதையேனும் கண்ணால் கண்டால் அதை பற்றி kirukkuven....இதில் தவறுகள் இருக்கலாம் என் தமிழில்
கூட தவறுகள் இருக்கலாம்
தயவு செய்து என்னை மன்னித்து திருத்திக்கொள்ள உதவுங்கள் ...
நான் காலில் மிதிபடும்
கல்லென்பேன் உங்கள்
கருத்தெனும் கைப்பட
மின்னிடும் சிலையாவேன் ....
(வசைபாடும் Msg வேண்டாம்)