நாம் அனைவரும் நம்பி கொண்டிருக்கும் ஒரு தத்துவம் "அணு"வை...
நாம் அனைவரும் நம்பி கொண்டிருக்கும் ஒரு தத்துவம் "அணு"வை பிளக்க முடியும் என்பதை கண்டு பிடித்தவர் ஜான் டால்டன் என்பது...
ஆனால் அது பற்றி ஒரு தமிழ் மாமேதை 2000 ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருக்கிறார்...அவர் வேறு யாரும் இல்லை...நம் தமிழ் மூதாட்டி "ஓளவையார்" தான்...
ஆம் !!!....ஓளவையார்இதை 2000 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு பாடலாக பாடியுள்ளார்...
"அணுவை துளைத்து ஏழ்கடலை புகட்டிக்
குறுகத் தரித்த குறள்"...
ஆனால் நாமோ அணுவை பிளக்க முடியும் என்று டால்டன் தான் கூறினார் என படித்து கொண்டு இருக்கிறோம்...
இது அனைத்திற்கும் நம் அறியாமை தான் காரணம்...
இனி நாம் விழித்துக்கொள்வோம்...