கடந்த ஆண்டின்(2014) சோகங்களை மறந்து சுகங்களை சுமந்து புதிய...
கடந்த ஆண்டின்(2014)
சோகங்களை மறந்து
சுகங்களை சுமந்து
புதிய பாதையில்
பயணத்தை தொடங்கி
புத்தாண்டை(2015)
இன்முகமாய் வரவேற்று
மகிழ்ச்சியாய் வாழ
எழுத்துத்தள உறவுகள் அனைவருக்கும் என் மனமார்ந்த "2015 ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்"