தளிர் விடும் மரமாய் நிழல் தரும் பொருளாய் நம்...
தளிர் விடும் மரமாய்
நிழல் தரும் பொருளாய்
நம் வாழ்க்கை ....
வாழ்க்கையை எப்படி
வாழ்வது என்று மட்டுமே
எண்ணுங்கள் !!!
எண்ணுவதெல்லாம் பொன்னாய்
விளைவது எல்லாம் நெல்லாய்
வயிறு நிறையாவிட்டாலும்
மனது நிறைந்து விடும் !
ஹா ஹா :)
** *2015*2015*2015*2015* **
"இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்"
அன்புடன் கீர்த்தி (KP )