மரணம்(மழை) தொடும் நீர் குமிழியாய் வாழ்க்கை...! நீர் இருக்குமிடம்...
மரணம்(மழை) தொடும்
நீர் குமிழியாய்
வாழ்க்கை...!
நீர் இருக்குமிடம்
குடமானால் என்ன
குளமானால் என்ன..
நிரந்திரம் இல்லை எனில்
நிஜங்களும் வெறுத்து
போகுமடா மண்ணில்...!