காதலன் கிடைத்துவிட்டான்... கதை கதையாய் பேசுகிறோம் தனிமையில்... உடுக்கை...
காதலன் கிடைத்துவிட்டான்... கதை கதையாய் பேசுகிறோம் தனிமையில்...
உடுக்கை வாங்கிட்டா யாழ்..
உன்னோட தலவலியா போச்சு "அம்மா"
காரணமிருக்கு அடுத்து பறை கத்துக்க லோக்கல் கைய ரெடிப்பன்னியாச்சு ...
இனி டண்டனக்கா டணக்கணக்கா தான்...