உன்னிதழ் தொட்டிலில் ஆடும் உன் புன்னகை குழந்தைக்கு பாசமுடன்...
உன்னிதழ் தொட்டிலில் ஆடும்
உன் புன்னகை குழந்தைக்கு
பாசமுடன் என்னிதழ் அரசன்
முத்தமிட ஏங்குகிறான் ...!
வரச்சொல்லவா அன்பே .,....?!!
அனுமதியுண்டா அவனுக்கு
உன் முக ராஜாங்கத்தில் .....??
( சும்மா பொழுதுபோக எழுதினது )
-இரா.சந்தோஷ் குமார்