எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இந்த தைபிறப்புக்கு சில நாட்களுக்கு முன் , உனக்கு...

இந்த தைபிறப்புக்கு
சில நாட்களுக்கு முன் ,

உனக்கு கொடுப்பதற்காகவே
உனக்காகவே ஆசைப்பட்டு
ஒரு விலையுர்ந்த
கண்ணாடியிலான வீணை
வாங்கி வைத்ததை
என்ன செய்ய என் முன்னாள்
நெருங்கிய தோழியே ....! காதலியே (?) ??

வாங்கி வந்த கடைக்காரனிடம்
திருப்பி கொடுத்தாலும்
பழசு என்று விலை குறைப்பான் ...! - நீயென்
வயசு பார்த்து ,நம் திருமணத்தை
தட்டி கழித்ததை போல ...!


( கற்பனை மட்டுமே )

-இரா.சந்தோஷ் குமார்

நாள் : 28-Jan-15, 3:35 pm

மேலே