எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கதிரவனின் சூடால் கருத்தாயோ நீயும் புதிதாய் விரிந்திட்டப் பூவே...

கதிரவனின் சூடால் கருத்தாயோ நீயும்
புதிதாய் விரிந்திட்டப் பூவே ! - அதிசயமுன்
வண்ணம், கவலையேன் ? வாடாமல் புன்னகைத்துப்
பெண்கள் மனதிலிடங் கேள் !

பதிவு : Shyamala Rajasekar
நாள் : 7-Feb-15, 7:55 am

மேலே