விட்டுப் பிரிந்ததோர் சிட்டுக்குருவி ! அதைத்தேடித்திரிந்ததோர் சிட்டுக்குருவி !...
விட்டுப் பிரிந்ததோர் சிட்டுக்குருவி !
அதைத்தேடித்திரிந்ததோர் சிட்டுக்குருவி !
தேடிக்கிடைத்ததோர் சிட்டுக்குருவி !
கண்டுகொண்ட குருவியுடன் காதல் சொல்ல வந்த நேரத்தி !
அதைக்கண்டதோர் கருங்குருவி !
கிளைத்ததந்த காதல் குட்டை !
துலைந்தது ஓர் காதல் காவியம் !
இப்படிக்கு
மணிகண்டன் .