கைப்பேசியில் தளத்தில் இயங்குவது என்பது ஒரு தேர்ந்த வித்தைக்காரன்...
கைப்பேசியில் தளத்தில் இயங்குவது என்பது ஒரு தேர்ந்த வித்தைக்காரன் செயல். எங்கே கை (விரல்) வைத்தாலும் பொங்கி எழும் (pop up) விளம்பரங்கள். இதையும் மீறிப் பயணிப்பவர்கள் தீவிரவாதிகள் சிலர். பலர் பாதியிலேயே வெறுத்து ஒதுங்குபவர். மேலும் பலவிதமான navigation இம்சைகள். எல்லாம் அறிந்தும் எழுது தளம் நிர்வாகிகள் ஏன் அமைதி காக்கிறார்கள். தளத்தில் பயணிப்பதை ஓர் இனிய அனுபவமாக்க முயற்சிக்கலாமே. அவர்கள் இத்துறையில் மிகுந்த அனுபவம் பெற்றவர்கள் ஆயிற்றே? செய்வார்களா...? செய்வார்களா...?