நம்பிக்கை.. மூட நம்பிக்கை........... பத்தி ஏதாவது சொல்லுங்கன்னு தருதலையான்கிட்ட...
நம்பிக்கை.. மூட நம்பிக்கை........... பத்தி ஏதாவது சொல்லுங்கன்னு தருதலையான்கிட்ட கேட்டப்ப....
சாமி இருக்கறது... கோயிலுக்கு போறதுன்னு இருக்கது நம்பிக்கை... மதிக்கிறோம்..!! ஆனா அதையே போட்டோவா எடுத்துனு வந்து பேஸ்புக்ல போட்டு லைக் ஷேர் பண்ணா அதிர்ஷ்டம் வரும் நல்லது நடக்கும்ன்னு சொல்றத என்னன்னு சொல்றது................??