தாலி அகற்றுதல், பூணூல் அகற்றுதல் என்று ஆங்காங்கே நடாத்தப்படும்...
தாலி அகற்றுதல், பூணூல் அகற்றுதல் என்று ஆங்காங்கே நடாத்தப்படும் அறிவுகெட்ட போராட்டங்கள் வன்முறையையும், கலவரங்களையும் உண்டாக்கி அமைதியின்மையை உண்டாக்குவதே மிச்சம்.
இப்படியே போனால்...
நவீனங்களை ஏற்றுக் கொண்ட சமூகம் நாளை தாய்மாரின் சேலைகளையும், தந்தையரின் வேட்டிகளையும் தெருவில் வைத்து அவிழ்ப்பது "பகுத்தறிவு போராட்டம்" என்று சொல்லப்படலாம் !