தோழமை நெஞ்சங்களே தளத்தில் ஒரு பாடுபொருள் கீழ் இருவர்...
தோழமை நெஞ்சங்களே
தளத்தில் ஒரு பாடுபொருள் கீழ் இருவர் முயன்று தொடர் என கவிதைச்சரம் படைத்தனர் . . அவற்றை அவர்கள் பெயரிலேயே மாலையாக்கிட திட்டமிடப்பட்டுள்ளது
"கோட்டோவிய மழலைகள் "- தொகுப்பாசிரியர் கவிஜி
"மழை என்பது யாதெனின் " - தொகுப்பாசிரியர் தாகு
இவ்விரண்டு தொகுப்புகளும் ஒரே நூலில் "மழலையும் மழையும் "எனும் பெயரில் வெளிவருகிறது
தோழர் அபியின் 'ஆதலினால் காதலித்தேன் ' எனும் நாவல் தளத்தின் முதல் தனி படைப்பாளியின் நூலாக வெளி வந்தது ...இப்போது சரவணாவின் வட்டார வழக்கு கதையுரை (கதை + கட்டுரை )வெளி வருகிறது
அகன்
(மலரும் நினைவுகள் என தளத்தின் பல தோழர்கள் கரங்களில் நமது ஒன்றினைந்த நினைவுகள் தவழட்டுமே நூலாய் விருதாய்..!!! )
அகன்