எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

10வது 12வது மாணவர்கள் 80% சதவீதம் மேலே அரசு...

10வது 12வது மாணவர்கள் 80% சதவீதம் மேலே அரசு பள்ளியில் தேர்ச்சி பெற வேண்டும். இல்லா விட்டால் அந்த பள்ளி ஆசிரியர்கள் தண்டிக்கப்பட வேண்டும் அல்லது சம்பளத்தை குறைக்க வேண்டும். தேக்கம் தொடர்ந்தால் இறுதியில் ஆசிரியர்கள் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். அரசு பள்ளி ஆசிரியர்கள் திருந்த இது தான் ஒரே வழி. இது சரியா? தப்பா? என்ன கூறுகிறீர் நண்பரே

பதிவு : Kamuismail Ismail
நாள் : 10-May-15, 5:36 pm

மேலே