எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் அப்பா அவளுக்கு கொடுத்த பார்க்கர் பேனாவையும் நான்...

என் அப்பா
அவளுக்கு கொடுத்த
பார்க்கர் பேனாவையும்

நான் அவள்
மகனுக்கு கொடுத்த
பார்க்கர் பேனாவையும்

பொக்கிஷமாக வைத்திருக்கிறாள் மகள்!

பேனாக்கள் எழுதுவதற்கல்ல!

பதிவு : முரளி
நாள் : 23-May-15, 7:25 pm

மேலே