எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என்னவளின் பெயர் என்னவென்று இன்று வரை தெரியவில்லை...? நான்...

என்னவளின் பெயர் என்னவென்று
இன்று வரை தெரியவில்லை...?
நான் காத்திருந்த
வேம்போ மூன்று முறை
மொட்டை அடித்து விட்டது
முகம் மட்டுமே
நான் அழைக்கும் செல்ல முகவரியோடு.........

நாள் : 17-Jun-15, 11:20 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே