ஏதோ நினைத்து கவிதை எழுத என் மைப் பேனாவை...
ஏதோ நினைத்து கவிதை எழுத
என் மைப் பேனாவை எடுத்தேன்
பின்னர்,
ஏதேதோ நினைவலைகள் வந்து
என் பேனாவின் மையை
மொத்தமாக உறிஞ்சிக் கொண்டன....!!!
ஏதோ நினைத்து கவிதை எழுத
என் மைப் பேனாவை எடுத்தேன்
பின்னர்,
ஏதேதோ நினைவலைகள் வந்து
என் பேனாவின் மையை
மொத்தமாக உறிஞ்சிக் கொண்டன....!!!