எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் சார்பில் சிம்பு-தனுஷ் ஆகியோர்...

நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் சார்பில் சிம்பு-தனுஷ் ஆகியோர் களம் இறங்குவதாக கூறப்படுகின்றது, விஷால், ஆர்யா, கார்த்தி என ஒரு பக்கம் இளைஞர்கள் படையாக இருக்க, அதை அறிந்த சரத்குமார் போட்டிக்கு சிம்பு-தனுஷை களம் இறக்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று நாமக்கல்லில் நேற்று விஷால் தன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்பு விழாவில் கலந்து கொண்டார்.

இதில் பேசிய இவர் நடிகர் ’தனுஷ், சிம்பு போன்றோர் தேர்தலில் போட்டி யிடுவதை வரவேற்கிறோம். சங்கத்தின் மூத்த உறுப்பினர் என்ற அடிப்படையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதி கேட்டுள்ளோம்’ என்று கூறியுள்ளார்.

நாள் : 21-Jul-15, 9:21 am

மேலே