எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நான் படித்ததில் பிடித்த கவிதை நீ.. இன்னும் அணு...

நான் படித்ததில்
பிடித்த கவிதை நீ..
இன்னும்
அணு அணுவாய்
ரசிக்கிறேன்..
விடாமல்
வாசிக்கிறேன்...
உனை
என்னுள் சுவாசித்து.. !!!

பதிவு : selvaravi87
நாள் : 22-Jul-15, 6:19 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே