ipl 2020 பார்த்து விட்டு india vision 2020...
ipl 2020 பார்த்து விட்டு
india vision 2020 மறந்து விட்டோம்
இன்று அந்த கனவை விதைத்த
மாமனிதரையும் இழந்து நிற்கிறோம்
இன்று நாம்அவர் இறந்த பின் காட்டும்
அக்கறையும் , ஆர்வத்தையும்
மது விலகை நடைமுறை படுத்தியும்
நதிகளை இணைத்தும் , ஜாதி மதங்களை வெறுத்தும்
ஊழல் ,லஞ்சம் , அராஜகம் ஒளித்தும் காட்டவேண்டும்
நாட்டிற்கு சரியான தலைவர்களை தேர்ந்து எடுத்தும்
வறுமையை விரட்டி அடுத்த தலைமுறைக்கு nala
சமுதாயத்தை அமைத்து கொடுக்க வேண்டும்
மரங்களை நட்டு அவர் கனவை நனவாக்க வேண்டும்
அவர் vision 2020 கொடுத்து பல ஆண்டுகள் ஆகி விட்டது
அனால் அதற்கு அடுத்த வந்த எந்த ஆட்சியையும்
அதை நடைமுறை படுத்த முன்வரவில்லை
என்பதே நிஜம்