எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மீனவரின் வலையில் சிக்கிய வினோத மீன்: அணுக்கசிவின் எதிரொலியா?...

மீனவரின் வலையில் சிக்கிய வினோத மீன்: அணுக்கசிவின் எதிரொலியா?


ஜப்பானில் புக்குஷிமா அணுக் கசிவு இடம்பெற்ற பகுதிக்கு அண்மையில் மீன் பிடித்துக் கொண்டிந்த மீனவர் ஒருவரின் வலையில் இராட்சத உருவம் உடைய மீன் ஒன்று அகப்பட்டுள்ளது.

இரண்டு மீற்றர்கள் வரை நீளமான இந்த பயங்கர தோற்றம் கொண்ட மீன் ஓநாய் மீன் என அழைக்கப்படுகின்றது.

-





நாள் : 18-Sep-15, 10:32 am

மேலே