எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அட காதல் கவிதையில அப்படி என்ன பெரிசா இலக்கிய...

அட காதல் கவிதையில அப்படி என்ன பெரிசா இலக்கிய ஆளுமை இருந்திடப்போகிறது என காதல் கவிதைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வெறுப்பு பார்வை வீசி, விமர்சன கம்பு எடுத்து விரட்டத்துடிக்கும் சில குருட்டுத்தன விமர்சனவாதிகள்... 


தோழர்.. ஜோசப் ஜூலியஸ் அவர்களின் 500 வது கவிதையான அந்தரத்தில் நான் மிதந்தேன் “ கவிதையைப் படித்து பாருங்கள் .

(கவிதை வாசிக்க மேலுள்ள தலைப்பை கிளிக் செய்யுங்கள் )


வாவ்....! என்னவொரு அருமையான சொல்லாடல்கள்...  ரசிக்கத் தெரிந்தவர்கள் கைத்தட்டுவார்கள். 


-இரா.சந்தோஷ் குமார். 

நாள் : 30-Sep-15, 5:39 pm

மேலே