எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இன்று ...... நம் தளத்தின் தோழமைகள் புவனாசக்தி மற்றும்...

இன்று ......


நம் தளத்தின் தோழமைகள் புவனாசக்தி மற்றும் கிருபா கணேஷ் ஆகிய இருவருக்கும் பிறந்த நாள் 

அவர்கள் 

குன்றா நலத்தோடும் 
குறைவில்லா வளத்தோடும் 
வஞ்சமில்லா அன்பு உறவோடும்
வன்மமில்ல நல்ல நட்போடும் 
எவருக்கும் அஞ்சா நெஞ்சோடும் 
எவராலும் எட்ட இயலா புகயோடும் 
அந்த வானத்தைப்போல 
உயர்ந்து பறந்து சிறந்து கிடக்க 

இறைவனுக்கு நிகரான 
அவர்களின் முன்னோரின் வாழ்த்துடனும் 
மூதோரின் வாழ்த்துடனும் 
அவர்களின் கடவுளான 
ஈன்றோரின் வாழ்த்துடனும் 
நம் வாழ்த்துகளும் கரம்கோர்க்க

நம் தோழமைகளை நாம் அனைவரும் வாழ்த்துவோம் 

வாழ்க வாழ்க நெடுயுகமென்றே !!!!

பதிவு : உதயகுமார்
நாள் : 30-Sep-15, 7:21 pm

மேலே