எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அகன் ஐயா அவர்களின் முன்னெடுப்பில் சென்ற ஆண்டு தமிழன்பன்...

அகன் ஐயா அவர்களின் முன்னெடுப்பில் சென்ற ஆண்டு தமிழன்பன் 80 விருதளிப்பு விழா சிறப்பாக நடந்தது அனைவரும் அறிவோம்.  அந்த நினைவு அனைவர் மனதிலும் பசுமையாக இன்றும் இனித்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை... 


அகன் ஐயா அவர்களின்  தீராத் தமிழ் வளர்க்கும் ஆர்வத்தின் தொடர்ச்சியின்  வெளிப்பாடே இவ்வாண்டு விருது பெருவோர்களின் பெயர்களின் அறிவிப்பு...

இவ்வாண்டு எனது மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய தோழமை திருமதி சியாமளா ராஜசேகர்அவர்கள் கௌரவம்  பெறுவதில் நான் மிக்க  மகிழ்ச்சி அடைகிறேன்.   மரபுக் கவிதையில்   தேர்ந்த அவர்கள்,  நாம்   மரபை   மறக்காமல் இருக்க பல கவிதைகள் புனைந்து அரும்பணி ஆற்றி வருகிறார்கள்.... 

வாழ்க அம்மணி தங்கள் தொண்டு... வாழ்த்துக்கள்... !

விருதாளர்கள் முழுப் பட்டியலுக்கு கீழே சொடுக்கவும்...

 
 விருது பெரும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...!
அன்புடன் 
--- முரளி 

பதிவு : முரளி
நாள் : 2-Jan-16, 9:04 am

மேலே