எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காதல் திறந்து வந்தது மனகதவை அழகிய செய்தி சொன்னது...

காதல் திறந்து வந்தது மனகதவை
அழகிய செய்தி சொன்னது
சந்தோசத்தில்
இதயத்தில் செல்லமாக பிறந்தது
அழகிய கவிதை
வார்த்தை எல்லாம் எளிமையாக
வரிகள் எல்லாம் புதுமையாக காதல் நேற்று முன்தினம் எங்கு இருந்தது
இன்று மட்டும் ஏனோ வந்தது
உன்னை கண்ட பிறகு
காதல் சொன்னது
என்னுடைய தேவதையை கண்டதாக......

நாள் : 4-Jan-16, 11:50 am

மேலே