தோழர் கவிஜி யின் கவிதை.. டிசம்பர் மாத தாமரை...
தோழர் கவிஜியின் கவிதை.. டிசம்பர் மாத தாமரை இலக்கிய இதழில் வெளியாகியுள்ளது.
தாமரை இதழானது தோழர் ப. ஜீவானந்தம் அவர்களால் துவக்கப்பட்டது. தமிழ் இலக்கிய உலகில் மிக உயர்வாக கருதப்படும் இலக்கிய இதழ்களில் ஒன்றாக தாமரை இதழ் விளங்குகிறது.
-இரா.சந்தோஷ் குமார்.