எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எனது படைப்பில் இடையூறு செய்து , தரம் தாழ்த்தி...

எனது படைப்பில் இடையூறு செய்து , தரம் தாழ்த்தி தனிப்பட்ட விமர்சனம் செய்த உறுப்பினர் ஒருவரின் கருத்துக்களை எழுத்து தளம் ஆய்வு செய்து அந்த உறுப்பினரின் கணக்கை முற்றிலுமாக முடக்கியிருக்கிறது . எனது கோரிக்கையினை ஏற்று எழுத்து. காம் நிர்வாகத்தினர் எடுத்த இந்த நடவடிக்கைக்கு என் மனமார்ந்த நன்றிகள்...!

நாள் : 10-Mar-14, 2:31 pm

மேலே