வார்த்தை! தேடுகிறேன் வார்த்தைகளை எந்த வார்த்தை மூலமாக என்...
வார்த்தை!
தேடுகிறேன் வார்த்தைகளை
எந்த வார்த்தை மூலமாக
என் காதலை உனிடம் சொல்வேன்
நான் தேடும் வார்த்தை கிடைக்கவில்லை
அதனால் நான் சொல்லவில்லை
என் காதலை உன்னிடம்
கண்டேன் மொழி ஒன்றை
ஆனால் அந்த மொழிக்கு வார்த்தை இல்லை
ஆனால் அதை எளிதாக புரிந்துகொள்ள முடியும்
ஆனால் அந்த மொழி நம் இருவருக்கும் மட்டுமே உரித்தானது
அந்த மொழிக்கு வாய் பெஅஸ் தேவை இல்லை
நம் இருவரது கண்கள் மட்டும் போதுமே
இதை தவிர வேற ஒரு ஊடகம் தெரியவில்லை
உன்னை நான் என்னை நீ
புரிந்துகொள்ள வார்த்தைகள் எதுக்கு அதற்கு
என்றும் எனது இதயத்தில் உனது கண்கள்
பல வார்த்தைக்கள் சொல்கிறதே
என் கண்ணே உன் கண் ஒன்றே போதுமடி ..
காதல் கடிதம் தேவையில்லை
உன் கண் ஒன்றே போதுமடி
என் காதலை வார்த்தையாக பரிமாறிக்கொள்ள .
உலகில் வேறொன்றும் இல்லை
என்று நினைத்த எனக்கு
அதை விட மேலாக ஒன்று உள்ளது என்று உணர்ந்தேன்
தாயின் பாசம் என்று நினைத்தேன்
அவள் என்னை சேயாக பெற்றதால் வந்தது
தமயனின் பாசம் என்று நினைத்தேன்
தன்கூட பிறந்ததால் வந்தது
உறவினர் பாசம் (?????????)
என்றுமே தன்னிடம் அருகே இருக்கும் பொருள் கண்ணுக்கு தெரியாதம்
ஆனால் என்னவோ அது பொருள் இல்லை
வேறன்ன ??
அதைத்தான் சொல்ல வார்த்தைகள் இல்லை
காதலை கூட கண்களால் சொல்லிவிட்டேன்
ஆனால் இதை சொல்ல தெரியவில்லை
சொல்ல வரத்தையும் இல்லை
ஆனால் எவ்விதமாக சொன்னாலும் சொல்லாவிடிலும்
என்னை புரிந்துகொண்ட ஒரே பாசம்
நட்பு (இது வார்த்தை இல்லை உணர்வு )......
*********வார்த்தைகள் இல்லை அதற்கு ******