கண் முழித்த நேற்று இராத்திரி முழுவதும் சிவமயம். கண்...
கண் முழித்த நேற்று
இராத்திரி முழுவதும் சிவமயம்.கண் விழித்த இந்த
பொழுது முழுவதும் சக்தி மயம்.
மகளிர் தின வாழ்த்துக்கள்!