எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கேரளாவில் ஆலய தரிசனம் சென்ற பக்தர்கள் பலர் இறந்த...

கேரளாவில் ஆலய தரிசனம் சென்ற பக்தர்கள் பலர் இறந்த செய்தி என் மனதை உறுத்தியது.

பல விகற்ப இன்னிசை வெண்பா ..

திருமுகம் காண திருவிழா நாளில் 
திரண்டு அருகே வரும்முன்னே பக்தர் 
வெடித்த வெடிகள் சிதறிட அங்கு
குடித்தாய் உயிர்கள் பல 

பதிவு : Venkatachalam Dharmarajan
நாள் : 8-Apr-16, 5:02 pm

மேலே