பயிரைக் காக்க உயிரைக் கொல்வதா? பயிர்களுக்குச் சேதம் விளைவிப்பவை...
பயிரைக் காக்க உயிரைக் கொல்வதா?
பயிர்களுக்குச் சேதம் விளைவிப்பவை என்று விலங்குகளைப் பட்டியலிடுவது மட்டும் இதற்குத் தீர்வாகாது. ஏனெனில், காடுகள் அருகிவருவது, ஊனுண்ணிகள் வேட்டையாடப்படுவதால் தாவர உண்ணி விலங்குகள் அதிகரித்துவருவது என்று பல்வேறு பிரச்சினைகள் இதன் பின்னணியில் இருக்கின்றன என்கிறார்கள் அவர்கள். தீர்வு காண வேண்டியது அரசின் கடமை!