எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

செய்திகள் என்ன சொல்லுது? 1. ஐயப்பன் பிரம்மச்சாரிதான் ஆனால்...

                    செய்திகள் என்ன சொல்லுது?  



 1. ஐயப்பன் பிரம்மச்சாரிதான் ஆனால் பெண்களை வெறுப்பவர் அல்ல. கேரள மூத்த தலைவர் பேச்சு.       பெண்களை வெறுக்காதவர் ஐயப்பன் என்கிறதாலேயே தான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய அனுமதி கேட்கிறாங்க. அனுமதி கொடுங்களேன். அதை ஏன் மறுக்கிறீங்க. 2. ரிசர்வ் வங்கி சுதந்திரமாக செயல்பட வேண்டும். வங்கி ஆளுநர். ரகுராம் ராஜன்.        சரிதான். அரசியல்வாதிகளின் ஆதிக்கமும செல்வாக்கும் மதிக்கப்படாது என்பதாலே தானே அவங்க தலையீடு உள்ளது. 3. விஜய் மல்லையாவின் ரூ.பாய்.6,630 கோடி மதிப்பிலான சொத்து முடக்கம் அமலாக்கத் துறை நடவடிக்கை.         சரியா காயை நகர்த்தி மல்லையாவை மல்லாத்திட்டாங்கப்பா. தகவல் தொகுப்பு ; ந.க.துறைவன். * it-tbh�:���

பதிவு : துறைவன்
நாள் : 4-Sep-16, 9:16 am

மேலே