எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

திருவோடு தேய்ந்து DEBIT CARD ஆனது சொந்தப் பணத்தையே...

திருவோடு தேய்ந்து DEBIT CARD ஆனது
சொந்தப் பணத்தையே மிஷினிடம் பிச்சை  எடுத்துக் கொண்டிருக்கும்  "நாம்
எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்"
                                       --  வாழ்க! டிஜிட்டல் இந்தியா!

பதிவு : விநாயகன்
நாள் : 5-Jan-17, 7:21 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே