எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை பலமுறை நிறைவேற்றாத கர்நாடகாவை தட்டிக்கேட்க...

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை
பலமுறை நிறைவேற்றாத கர்நாடகாவை தட்டிக்கேட்க தயங்கும் நீதி தேவதை!
@@@@@@@@
இரண்டாயிரம் ஆண்டுகளாக நடைபெற்றுவந்த தமிழர்களின் ஏறுதழுவுதல் வீரவிளையாட்டுக்கு தடை போட எங்கிருந்தோ வந்த PETA. அதை நம் தாய்திரு நாட்டில் நுழையவிட்ட அரசியல்வாதிகள்.
@@@@@@@@@@@
இந்த அநியாயத்திற்கு எதிர்ப்பு காட்ட வான மங்கையின் கண்ணீர் துளிகள் புதுவையில் இன்று காலை 8.20 மணிக்கு.
@@@@@@
வாய்மையே வெல்லும் (Truth alone Triumphs - Mundaka Upanishad) என்பது வேத காலத்திற்கு மட்டும் தான பொருந்துமா?

பதிவு : மலர்91
நாள் : 15-Jan-17, 8:53 am

மேலே