# சந்தர்ப்பங்கள் சாட்சியாகுது # சூழ்நிலைகள் வாய்ப்பாகுது #...
# சந்தர்ப்பங்கள் சாட்சியாகுது
# சூழ்நிலைகள் வாய்ப்பாகுது
# நிகழ்வுகள் வரலாறாகுது
# வாய்மையும் பொய்யாகுது
# வார்த்தைகள் சாதகமாகுது
# நிலைமைகள் நிதர்சனமாகுது
# உள்ளங்கள் உருமாறுகிறது
# நெஞ்சங்கள் தலைகீழாகுது
# உண்மைகள் உறங்குகிறது
# உலகமும் புரிகிறது
()()()()()()()))()()()))()()()))()()()()()()()()()
பழனி குமார்