காதல் என்னும் கல் எத்தி விழ உன் கண்...
காதல் என்னும் கல் எத்தி விழ உன்
கண் இமைக்கும் நொடி போதும்
சட்டென்று சொர்கம் செல்ல உன்
ஒரு வார்த்தையே போதும்
கடிகாரம் போல் நான் உன்னை
சுற்றுவேன்
நொடி முள் போல் நீ என்னை
சட்டென்று கடந்து செல்லாதே
அன்பே!!!!!