எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நவராத்திரி முதல் நாள் வழிபாட்டு முறை சக்தித்தாயை முதல்நாளில்...

 நவராத்திரி முதல் நாள் வழிபாட்டு முறை

சக்தித்தாயை முதல்நாளில் சாமுண்டியாக கருதி வழிபட வேண்டும். தெத்துப்பல் திருவாயும், முண்டமாலையும் அணிந்த வள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள். இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர். இவள் மிகவும் கோப க்காரி. நீதியைக் காக்கவே இவள் கோபமாக உள்ளாள். மற்றும் இவளது கோபம் தவறு செ ய்தவர்களை திருத்தி நல் வழிபடுத் தவே ஆகும். மதுரை மீனாட்சி அம்மனை முதல் நாளில் அண்ட சராசரங்களைக் காக்கும ராஜராஜேஸ்வரி அம்மனாக அலங்கரிப்பர்.

முதல்நாள் நைவேத்தியம் :-சர்க்கரைப் பொங்கல்.

பதிவு : ராஜ்குமார்
நாள் : 21-Sep-17, 11:35 am

மேலே