எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கண்மூடி தனமெல்லாம் காற்றோடு போனதே உன்னை கண்டவுடன் ,உன்...

கண்மூடி தனமெல்லாம் காற்றோடு போனதே உன்னை கண்டவுடன் ,உன் பின்னாலே திரிந்தேனே பித்து பிடித்தவனாய் உன் கண் இமையும் கவிதையாக சிமிட்டுதடி ,கவிதையாக வலிக்கிதடி என் உள்ளத்தில் உன் நினைவு.

நாள் : 7-Mar-18, 3:09 am

மேலே