உலகமே அழுகிறது..! சிரியா! சிரியா! சிரியா! சிறியதாயெங்கும் ..........சிறிய...
உலகமே அழுகிறது..!
சிரியா! சிரியா! சிரியா! சிறியதாயெங்கும்
..........சிறிய கோபத்துடன் சிணுங்கலான பேச்சு..!
உரிய அங்கீகாரம் மில்லா ராணுவத்தால்
..........உதயமாகும் தீவிர வாதமும் அங்குண்டு..!
பெரிய மதக் கலவரத்தாலது சுருங்கியது
..........பச்சிளம் பிஞ்சுகள் தினம்பற்றி எரியுமாம்..!
பரிதாபமாகச் சீர்குலையும் சிறு நாட்டைப்
..........பார்த்து உலகமே அழுகிறது உண்மையாக..!
===============================================
Thanks..picture:: google image